சேலம் மாநகராட்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சின்ன மோட்டூர், சோளம்பள்ளம், முல்லை நகர், சாமிநாதபுரம் அல்ராஜ் தெரு, நியூ பேர்லேண்ட்ஸ், என் ஜி ஜி ஒ காலனி, லட்சுமி சுந்தர் நகர், வைத்தி தெரு, புது காலனி, பெரியார் தெரு, பாலாஜி நகர், வையாபுரி தெரு, புலிகுத்தி தெரு, நெத்திமேடு காமராஜர் நகர், தர்மலிங்கம் தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை கனரா பேங்க் காலனி, ஆசாத் நகர், சிவதாபுரம் மெயின்ரோடு, வசக்காட்டு காலனி, அழகாபுரம் பேர்லேண்ட்ஸ் கே எம் எஸ் கார்டன், திருநகர், ராமகிருஷ்ணா ரோடு, அப்புச்செட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, நாராயண நகர் 3வது கிராஸ், எல்லப்பன் தெரு, பச்சப்பட்டி அசோக் நகர் 2வது கிராஸ், சின்னப்பன் தெரு, புட்டா மிசின் ரோடு, சங்கர் பிலிம்ஸ் ரோடு, எஸ் வி ஆர் காலனி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை காளியம்மன் கோவில் தெரு, கொடி பள்ளம், ஆண்டிப்பட்டி, முல்லாக்காடு, சுவர்ணபுரி, சின்ன முனியப்பன் கோவில், நாராயண பிள்ளை தெரு, அண்ணா நகர், தில்லை நகர், சுந்தரர் தெரு, அம்மாப்பேட்டை காலனி மாரியப்பன் நகர், சன்னியாசி குண்டு மாரியம்மன் கோவில் தெரு, லைன்மேடு காவலர் குடியிருப்பு, மேட்டுத் தெரு, களரம்பட்டி மெயின்ரோடு சபாபதி காடு, குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu