/* */

சேலம் மாநகராட்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பொறியாளர் காலனி, மெய்யனூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம், சிவதாபுரம், அல்ராஜ் தெரு, நியூ பேர்லேண்டஸ், டி.வி.எஸ் காலனி, வின்சென்ட் காவலர் குடியிருப்பு, தொட்டு சந்திராயர் தெரு, கோபால் தெரு, கோவிந்தன் தெரு, புதுத்தெரு, சௌந்தர்யா தெரு, புலிக்குத்தி தெரு, அகரம் காலனி, வேலு தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை முகில் நகர், இரயில் நகர், திருவாக்கவுண்டனூர் புதிய பங்களா தெரு, விநாயகா கார்டன், வன்னியர் நகர், நித்யா நகர், சீரங்கபாளையம், வாசலுதெரு, குமரன் நகர், லட்சுமி நகர், கிருஷ்ணன் புதூர் தெரு, கிருஷ்ணன் நகர், மூங்கப்பாடி தெரு, சங்ககிரி மெயின் ரோடு, களரம்பட்டி, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை காளியம்மன் கோவில் தெரு,கந்தம்பட்டி காலனி, பெரியார் தெரு, முல்லாக்காடு, சுவர்ணபுரி, ராஜா நகர், மாரியம்மன் கோவில் தெரு, துபால் அகமது தெரு, கனகராஜ கணபதி தெரு, கோழி கவுண்டர் காடு, காந்தி நகர், விவேகானந்தர் தெரு, மீனாட்சிபுரம், அம்பேத்கர் தெரு, பாண்டு ரங்கன் விட்டல் தெரு, மூணாங்கரடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Updated On: 21 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்