சேலம் ரயில் நிலையத்தில் நாளை முன்பதிவு மையம் வழக்கம்போல் செயல்படும்

சேலம் ரயில் நிலையத்தில் நாளை முன்பதிவு மையம் வழக்கம்போல் செயல்படும்
X

சேலம் ரயில் நிலையம் (பைல் படம்).

ஓணம் பண்டிகையையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை வழக்கம்போல் செயல்படும்.

ஓணம் பண்டிகையை ஒட்டி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்க்கு உட்பட்ட ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையம் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என்றும் பண்டிகை என்பதால் ரயில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி முன்பதிவு மையங்கள் செயல்படும் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!