சேலம் மேற்கில் பழுத்த 'மாம்பழம்': பாமகவின் அருள் வெற்றி

சேலம் மேற்கில் பழுத்த  மாம்பழம்: பாமகவின் அருள் வெற்றி
X
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில், பாமக வேட்பாளர் அருள் வெற்றி பெற்றுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதியில், பாமக வேட்பாளர் இரா.அருள் 21449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரா.அருள் பா.ம.க (அ.தி.மு.க கூட்டணி) - 1,05483

சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் தி.மு.க - 83,984

ஆர் மோகன்ராஜ் தே.மு.தி.க (அ.ம.மு.க கூட்டணி) - 2,307

ச.நாகம்மாள் நாம் தமிழர் - 10,668

தியாகராஜன் ம.நீ.ம. - 7,939

நோட்டா - 1683

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்