ஊரடங்கு: சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் கால அட்டவணை வெளியீடு

ஊரடங்கு: சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள்  கால அட்டவணை வெளியீடு
X
ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில், சேலத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் கால நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில் இயக்கப்படும் பேருந்துகளின் கால நேர பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை - 14.00 ( பகல் 2.00 மணி ) , விழுப்புரம் - 18.00 ( மாலை 6.00 மணி ) , சிதம்பரம் 17.00 ( மாலை 5.00 மணி ) , கடலூர் 17.00 ( மாலை 5.00 மணி ) , திருவண்ணாமலை 17.00 ( மாலை 5.00 மணி ) , திருப்பத்தூர் - 18.30 ( மாலை 6.30 மணி ) , வேலூர் - 16.30 ( மாலை 4.30 மணி ) , ஒசூர் - 18.30 ( மாலை 6.30 மணி ) , பெங் ளூர் - 19.00 லை 7.00 மணி ) , மைசூர் - 17.௦௦ ( மாலை 5.00 மணி ) , கோயமுத்தூர் 18.00 ( மாலை 6.00 மணி ) , மதுரை 17.30 ( மாலை 5.30 மணி ) , திருப்பூர் - 19.00 ( மாலை 7.00 மணி ) , திருச்சி - 18.00 ( மாலை 6.00 மணி ) ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணம் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம் ) வரை . , மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
ai healthcare products