சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில்  இன்று  காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் .

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை காமநாயக்கன்பட்டி, வன்னியர் நகர், கண்ணகி தெரு, சையத் காதர் தெரு,காட்டூர், பெரிய aகொல்லப்பட்டி, இட்டேரி ரோடு, வாசக சாலை, சக்திநகர், முகமது புறா,பாலாஜி நகர், நரசிம்மன் தெரு, மூங்கப்பாடி, அண்ணா நகர், தார்ப்பாய்க்காடு, தாகூர் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை கே.எஸ்.வி.நகர், அந்தோணிபுரம், எம்.ஜி.ஆர்.நகர், துரைசாமி நகர், மே மலர் கார்டன், திரு நகர், ராம் நகர்,மாரியம்மன் கோவில் தெரு, குப்புசெட்டி தெரு, குறிஞ்சி நகர், கோவிந்தராஜ் தெரு,கிருஷ்ணா நகர், புலிகுத்தி தெரு, புட்டா மிசின் ரோடு, மூசுக்காடு, எஸ்.வி.ஆர்.காலனி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பளையம் சன்னதி தெரு, கபிலர் தெரு, பெரியார் தெரு, ரத்தினசாமிபுரம், சொர்ணாம்பிகை தெரு, மரவனேரி ஐஸ்வர்யா கார்டன், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!