சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:

காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை:

மாமாங்கம், 5ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, முல்லைநகர், முத்தையாலு தெரு, பேர்லேண்ட்ஸ், திருநகர், சங்கர் நகர், சோமு தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, உடையார் தெரு, ஜோதி டாக்கீஸ் மெயின் ரோடு, அம்மாப்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி, புலிக்குத்தி தெரு, திருவேங்கடம் நகர், மகபூப் தெரு, தாகூர் தெரு ஆகிய பகுதிகள்.

பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை:

வீரபாண்டியார் நகர், அந்தோணிபுரம் ஓடை, பெரியார் தெரு, நடுத்தெரு, சக்தி நகர், சின்னத்திருப்பதி ஸ்ரீநகர், பெரமனூர் மெயின் ரோடு, நாகைய்யர்தெரு, தில்லை நகர், ஹவுசிங்போர்டு குறிஞ்சி நகர், நஞ்சம்பட்டி, ஆறுமுகா நகர், ஸ்ரீ ரங்கன் தெரு, ராம்பிள்ளை தெரு, கருங்கல்பட்டி மெயின் ரோடு, பாரதி நகர் ஆகிய பகுதிகள்.

நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை:

சுப்ரமணிய நகர் அண்ணா நகர், அரியாகவுண்டம்பட்டி லட்சுமி நகர், நேரு தெரு, 4ரோடு ஓமலூர் மெயின் ரோடு,பாலாஜி நகர், மணக்காடு, கல்லாங்குத்து புதூர், பழைய மார்க்கெட், பொன்னம்மா பேட்டை 3-வது அக்ரஹாரம், ராஜா பிள்ளை காடு, தியாகி நடேசன் தெரு, குமரன் தெரு, எம்.ஜி.ஆர் நகர் பின்புறம், மேட்டு வேளாளர் தெரு, கலைஞர் நகர், திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள்.

முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!