/* */

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை

சேலம் மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

HIGHLIGHTS

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை
X

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை - ஒரு கிலோ : -

தக்காளி- ரூ.18

கத்தரி - ரூ.20 முதல் 24

வெண்டை- ரூ.26

புடலை- ரூ. 22

பீர்க்கன் - ரூ. 38

சுரைக்காய்- ரூ.20 ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.12

சர்க்கரை பூசணி- ரூ.16

அவரைக்காய். - ரூ. 40

கொத்தவரை- ரூ.28

பாகற்காய் - ரூ.40

முள்ளங்கி - ரூ.20

பச்சை மிளகாய்- ரூ.32

பெரிய வெங்காயம்- ரூ.32

சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் 70

பூண்டு. – ரூ.100 முதல் 160

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.46

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10 முதல் 20

கொத்தமல்லி கட்டு- ரூ.15

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி-. ரூ 70

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.56

பீட்ரூட்- ரூ.40

பீன்ஸ் - ரூ.76

முட்டைக்கோஸ் - ரூ.24

குடைமிளகாய் - ரூ.50

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.30 முதல் ரூ.40 வரை

மாதுளை- ரூ.100 முதல் 150

திராட்சை. – 40 முதல் 80

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.200

சாத்துக்குடி - ரூ.130

முலாம்பழம் - ரூ.26

ஆரஞ்சு. - ரூ.120

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி. – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்

பூவன்- ரூ.36

ரஸ்தாளி – ரூ 36

தேன் வாழை- ரூ 36

செவ்வாழை- ரூ. 50

Updated On: 24 Jun 2021 1:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்