/* */

சேலத்தில் காய்கறி & பழங்கள் விலை நிலவரம் இதுதான்...

சேலம் மாநகராட்சி பகுதிக்கான காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கான விலை நிர்ணயப் பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சேலத்தில் காய்கறி & பழங்கள் விலை நிலவரம் இதுதான்...
X

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை (ஒரு கிலோ)


தக்காளி- ரூ.14

கத்தரி - ரூ.36

வெண்டை- ரூ.30

புடலை- ரூ. 24

பீர்க்கன் - ரூ. 50

சுரைக்காய்- ரூ.20-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.16

சர்க்கரை பூசணி- ரூ.10

அவரைக்காய். - ரூ. 50

கொத்தவரை- ரூ.30

பாகற்காய் - ரூ.50

முள்ளங்கி - ரூ.30

பச்சை மிளகாய்- ரூ.40

பெரிய வெங்காயம்- ரூ.34

சின்ன வெங்காயம்- ரூ.66

முருங்கைக்காய்- ரூ.6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.50

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10

கொத்தமல்லி கட்டு- ரூ.20

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் - ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி- ரூ.46

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.50

பீட்ரூட்- ரூ.40

பீன்ஸ் - ரூ.90

முட்டைக்கோஸ் - ரூ.24

குடைமிளகாய் - ரூ.60

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.15 முதல் - ரூ.30 வரை

மாதுளை- ரூ.170

மாம்பழம்- ரூ.30 ரூ.60

ஆப்பிள்- ரூ.240

சாத்துக்குடி - ரூ.140

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.40

ஆரஞ்சு. - ரூ.130

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் - ரூ.30

வெள்ளரி – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

ப்ப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6/ பழம்

பூவன்- ரூ.40

ரஸ்தாளி – ரூ 40

தேன் வாழை- ரூ 40

செவ்வாழை- ரூ. 50

Updated On: 9 Jun 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு