சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி
X
சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் 97506 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

சேலம் மாவட்டம் தெற்கு(90) சட்டமன்ற தொகுதி கடைசி சுற்று முடிவில் பதிவான மொத்த வாக்குகள் வருமாறு:

அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்- 97506

திமுக வேட்பாளர் சரவணன்- 74897

திமுக வேட்பாளர் சரவணனை விட 22 ஆயிரத்து 609 வாக்குகள் அதிகம் பெற்று, அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!