/* */

சேலம் மாவட்டத்தில் 258.5 மி.மீ மழை பெய்தது, மாவட்ட நிர்வாகம் தகவல்

சேலம் மாவட்டத்தில் நேற்று 258.5 மில்லி மீட்டார் மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 258.5 மி.மீ மழை பெய்தது, மாவட்ட நிர்வாகம் தகவல்
X

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை ( பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் 258.5 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 258.5 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆணைமடுவு 55.0 மி.மீ., குறைந்தபட்சமாக சேலத்தில் 1.1 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆணைமடுவு ------- 55.0 மி.மீ

தம்மம்பட்டி -------- 52.0 மி.மீ

கரியகோவில் --------- 33.0 மி.மீ

ஆத்தூர் -------------- 31.0 மி.மீ

P N P ------------26.0 மி.மீ

வீரகனூர் -------12.4 மி.மீ

சங்ககிரி ---------- 12.2 மி.மீ

கெங்கவல்லி ------- 10.0 மி.மீ

ஏற்காடு -----------10.0

மி.மீ

ஓமலூர் ----------- 5.0 மி.மீ

வாழப்பாடி --------- 5.0 மி.மீ

எடப்பாடி ----------- 3.0 மி.மீ

மேட்டூர் --------------- 2.8 மி.மீ

சேலம் ---------------- 1.1 மி.மீ

Updated On: 22 Aug 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
  4. லைஃப்ஸ்டைல்
    வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. ஈரோடு
    டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
  7. குமாரபாளையம்
    சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
  8. வீடியோ
    Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
  9. ஈரோடு
    சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
  10. வீடியோ
    Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...