சேலம் மாவட்டத்தில் 248.20 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 248.20 மி.மீ மழை பதிவு
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் 248.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 248.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 56.8 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக ஓமலூரில் 2.4 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

ஏற்காடு -------------- 56.8 மி.மீ

வீரகனூர் ------- 38.0 மி.மீ

P.N.P -------------- 36.0 மி.மீ

கெங்கவல்லி ---------- 27.0 மி.மீ

மேட்டூர் -------------- 22.6 மி.மீ

ஆணைமடுவு ----- 21.0 மி.மீ

தம்மபட்டி ------- 20.0 மி.மீ

காடையாம்பட்டி ------ 7.2 மி.மீ

ஆத்தூர் --------------------- 6.2 மி.மீ

கரியகோவில் ------------ 4.0 மி.மீ

சேலம் ------------------- 4.0 மி.மீ

எடப்பாடி -------------- 3.0 மி.மீ

ஓமலூர் ----------------- 2.4 மி.மீ

Tags

Next Story
ai solutions for small business