/* */

சேலம் மாவட்டத்தில் 111.20 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 111.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 111.20 மி.மீ மழை பதிவு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. 

சேலம் மாவட்டத்தில் நேற்று 111.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆணைமடுவில் 40 மி.மீ., மழை பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆணைமடுவு ----------- 40.மி.மீ

காடையாம்பட்டி --------- 22.0 மி.மீ

தம்மபட்டி --------------- 10.0 மி.மீ

ஏற்காடு --------------- 9.0 மி.மீ

வீரகனூர் ------- 8.0 மி.மீ

சேலம் ------------- 6.0 மி.மீ

P.N.P--------------------4.0 மி.மீ

மேட்டூர் ------------- 3.2 மி.மீ

கெங்கவல்லி --------------- 3.0 மி.மீ

ஆத்தூர் ------------- 2.0 மி.மீ

கரியகோவில் ------------ 2.0 மி.மீ

ஓமலூர் --------------- 2.0 மி.மீ

Updated On: 2 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...