/* */

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ.,

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ.,
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 307.50 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ., குறைந்தபட்சமாக எடப்பாடியில் 1.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

வீரகனூர் - 76.0 மி.மீ

கெங்கவல்லி- 70.0. மி.மீ

ஏற்காடு- 57.0 மி.மீ

காடையாம்பட்டி - 32.0 மி.மீ

தம்மம்பட்டி - 15.0 மி.மீ

மேட்டூர் - 14.0 மி.மீ

சேலம் -11.3 மி.மீ

ஆத்தூர் - 9.4 மி.மீ

P.N.P - 7.0 மி.மீ

ஆணைமடுவு -7.0 மி.மீ

கரியகோவில் -5.0 மி.மீ

ஓமலூர் - 2.0 மி.மீ

எடப்பாடி -1.2 மி.மீ

Updated On: 20 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்