/* */

சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழைபதிவு

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழைபதிவு
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

P. N. P----------------56.0 மி.மீ

ஆத்தூர்------------------48.0 மி.மீ

தம்மபட்டி-----42.0 மி.மீ

கெங்கவல்லி ----------40.0 மி.மீ

வீரகனூர்-------25.0 மி.மீ

ஆணைமடுவு-----19.0 மி.மீ

ஏற்காடு -------------14.8 மி.மீ

கரியகோவில்-----------8.0 மி.மீ

சேலம் ------------------7.6 மி.மீ

காடையாம்பட்டி ----6.0 மி.மீ

ஓமலூர் ----------------3.0 மி.மீ

எடப்பாடி--------------2.2 மி.மீ

மேட்டூர்------------------1.4 மி.மீ

Updated On: 18 Nov 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு