சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பெய்துள்ளது

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை  பெய்துள்ளது
X

சேலத்தில் நேற்று பெய்த மழை

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 223.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 54.4 மி.மீ., குறைந்தபட்சமாக ஆத்தூரில் 2.4 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

சேலம் ------------ 54.4 மி.மீ

காடையாம்பட்டி ---------- 34.0 மி.மீ

சங்ககிரி ------------ 27.0 மி.மீ

ஓமலூர் ----------- 26.0 மி.மீ

எடப்பாடி -------- 15.8 மி.மீ

ஏற்காடு ------------ 15.8 மி.மீ

கரியகோவில் ---------- 10.0 மி.மீ

தம்மம்பட்டி ------------ 10.0 மி.மீ

மேட்டூர் ------------- 8.6 மி.மீ

ஆணைமடுவு --------- 8.0 மி.மீ

P.N.P -------------- 7.0 மி.மீ

கெங்கவல்லி --------- 3.0 மி.மீ

ஆத்தூர் ------------ 2.4 மி.மீ

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!