/* */

சேலம் மாவட்டத்தில் 176.9 மி.மீ மழைப்பதிவு; வாழப்பாடியில் 36.0 மி.மீ பதிவானது

சேலம் மாவட்டத்தில் 176.9 மி.மீ மழை பதிவாகி உள்ளது; அதிகபட்சமாக, வாழப்பாடியில் 36.0 மி.மீ. பதிவானது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 176.9 மி.மீ மழைப்பதிவு; வாழப்பாடியில் 36.0 மி.மீ பதிவானது
X

சேலம் மாவட்டத்தில் நேற்று 176.9 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வாழப்பாடியில் 36.0 மி.மீ., குறைந்தபட்சமாக மேட்டூரில் 1.6 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :


வாழப்பாடி ------- 36.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம் --- 27.0 மி.மீ

வீரகனூர் -------------- 26.0 மி.மீ

ஆணைமடுவு ---------- 20.0 மி.மீ

கரியகோவில் ------- 18.0 மி.மீ

ஓமலூர் ---------- 16.0 மி.மீ

சேலம் ---------------- 14.3 மி.மீ

கங்கவல்லி ------- 8.0 மி.மீ

எடப்பாடி ------------ 4.0 மி.மீ

ஏற்காடு -------------3.0 மி.மீ

ஏற்காடு -------------- 3.0 மி.மீ

ஆத்தூர் --------------- 3.0 மி.மீ

மேட்டூர் -------------- 1.6 மி.மீ

Updated On: 8 July 2021 3:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  3. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  4. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  7. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  8. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  9. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!