சேலம் மாவட்டத்தில் 776 மி.மீ. மழைப்பதிவு : மாவட்ட நிர்வாகம் தகவல்

சேலம் மாவட்டத்தில் 776 மி.மீ. மழைப்பதிவு : மாவட்ட நிர்வாகம் தகவல்
X
சேலம் மாவட்டத்தில் 776 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 776.40 மி.மீ மழை பெய்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆணைமடுவு 101.0 மி.மீ., குறைந்தபட்சமாக வாழப்பாடியில் 6.0 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆணைமடுவு ------- 101.5 மி.மீ

சேலம் ------------ 98.2 மி.மீ

ஆத்தூர் -------------- 94.0 மி.மீ

தம்மம்பட்டி ---------- 80.0 மி.மீ

கரியகோவில் ------- 71.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம் ------62.0 மி.மீ

கங்கவல்லி ------- 50.0 மி.மீ

ஏற்காடு -------------41.0 மி.மீ

எடப்பாடி ------------33.0 மி.மீ

மேட்டூர் -------------- 30.8 மி.மீ

சங்ககிரி ------------30.2 மி.மீ

காடையாம்பட்டி ------- 28.2 மி.மீ

வீரகனூர் ------------ 27.0 மி.மீ

ஓமலூர் ---------------24.0 மி.மீ

வாழப்பாடி -----------6.0

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!