சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா  தொற்று உறுதி
X

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

மாவட்ட ஆட்சியரின் இளைய மகன் கடந்த இரண்டு நாட்களாக கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக இன்று பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட ஆட்சியரின் இளைய மகன் கடந்த இரண்டு நாட்களாக கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மாவட்ட ஆட்சியருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!