சேலம் மாநகராட்சி மேயர்: திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு

சேலம் மாநகராட்சி மேயர்: திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு
X

சேலம் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன்

சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்

சேலம் மாநகராட்சி மேயர் திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் தேர்வு.

சேலம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.இராமச்சந்திரன். ‌1944ஆம் ஆண்டு பிறந்த இவர், சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டு மாவட்ட பிரதிநிதி பதவி, அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் பதவி, வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பிறகு அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளராக பதவி, கூடுதலாக அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட மணக்காடு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றியவர்.

தனது 77-வது வயதில் சேலம் மாநகராட்சி 6-வது கோட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது சேலம் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!