நெத்திமேடு பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

நெத்திமேடு பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்
X
பைல் படம்
நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியாேகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெத்திமேடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

சேலம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நெத்திமேடு, அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4ரோடு, குகை, லைன் மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்