/* */

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
X

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து,சிலிண்டரை ஸ்டெட்ச்சரில் ஏற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கலால் வரியை முற்றிலுமாக குறைத்து மக்கள் மீதான விலை உயர்வு சுமையை குறைக்க வேண்டும் மற்றும் தனியார் விலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு, அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 19 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?