சேலம் மாநகராட்சியில் வெற்றி பெற்றவுடன் திமுகவில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்

சேலம் மாநகராட்சியில் வெற்றி பெற்றவுடன் திமுகவில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்
X

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை சந்தித்து தேன்மொழி திமுகவில் இணைந்தார்.

சேலம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

சேலம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்.

சேலம் மாநகராட்சியை சேர்ந்த தேன்மொழி என்பவர், 19-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அந்த வார்டு திமுக வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் 19வது வார்டில் தேன்மொழி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வெற்றி பெற்ற சில மணி நேரங்களில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை சந்தித்து தேன்மொழி திமுகவில் இணைந்தார்.


Tags

Next Story