சேலத்தில் பாமக வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

சேலத்தில் பாமக வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு
X

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா பால் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார்.

சைக்கிளில் சென்று மாம்பழம் சின்னத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகராட்சி 30-வது கோட்டத்தில் போட்டியிடும் 22 வயதான இளம் பாமக கட்சி வேட்பாளர் கோகிலா பால் மார்கெட் அப்புசெட்டி தெரு பகுதியில் சைக்கிளில் சென்று பாதசாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!