சேலம் மாவட்டத்தில் 170 மி.மீ மழை பதிவானதாக தகவல்

சேலம் மாவட்டத்தில் 170 மி.மீ மழை பதிவானதாக தகவல்
X
சேலம் மாவட்டத்தில் 170 மிமீ மழை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 170.0 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 29.0 மி.மீ., குறைந்தபட்சமாக கரியகோவில் பகுதியில் 5.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :வீரகனூர் ---- 29.0 மி.மீ,ஏற்காடு --------- 28.0 மி.மீசங்ககிரி --------------- 23.4 மி.மீ,P.N.P --------------- 18.0 மி.மீ,ஆணைமடுவு ------- 16.0 மி.மீ,எடப்பாடி -------------- 11.0 மி.மீ,சேலம் ------------- 8.0 மி.மீகாடையாம்பட்டி ------ 8.0 மி.மீ,ஓமலூர் ------------- 8.4 மி.மீதம்மபட்டி --------------- 8.0 மி.மீஆத்தூர் ------------- 6.0 மி.மீ,கரியகோவில் ------------ 5.0 மி.மீ.

மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள இந்த மழை விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்