சேலம்:காடையாம்பட்டி பேரூராட்சி திமுக - அதிமுக சம இடங்களை பெற்றது

சேலம்:காடையாம்பட்டி பேரூராட்சி திமுக - அதிமுக சம இடங்களை பெற்றது
X
காடையாம்பட்டி பேரூராட்சியை திமுக அதிமுக தலா ஏழு இடங்களை கைப்பற்றியுள்ளது

காடையாம்பட்டி பேரூராட்சியை திமுக அதிமுக தலா ஏழு இடங்களை கைப்பற்றியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், திமுக 7 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், அதிமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

1-வது வார்டு அதிமுக சுப்பிரமணி.

2-வது வார்டு திமுக காளியப்பன்.

3-வது வார்டு அதிமுக குப்புசாமி.

4-வது வார்டு அதிமுக மாதம்மாள்.

5-வது வார்டு திமுக சீதா.

6-வது வார்டு அதிமுக மேகலா.

7-வது வார்டு அதிமுக ஷிஜி.

8-வது வார்டு திமுக வானதி.

9-வது வார்டு அதிமுக சாந்தி.

10-வது வார்டு திமுக காமாட்சி.

11-வது வார்டு அதிமுக வேலன்.

12-வது வார்டு விசிக குமார்.

13-வது வார்டு திமுக திருநாவுக்கரசு.

14-வது வார்டு திமுக கலைவாணி.

15-வது வார்டு திமுக சுமதி. ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!