மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 12,400 கன அடியில் இருந்து 11,400 கன அடியாக குறைந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120 அடியாக உள்ளது. நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 12,400 கன அடியில் இருந்து 11,400 கன அடியாக குறைந்துள்ளது .

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அணை மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக, வினாடிக்கு 11,000 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!