/* */

சேலத்தில் ராமர் பாதத்தை வணங்கி ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி

சேலம் ஓமலூரில், ராமர் பாதத்தை வணங்கி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றார்.

HIGHLIGHTS

சேலத்தில் ராமர் பாதத்தை வணங்கி ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி
X

ஓமலூரில் ராமர் பாதத்தை வணங்கி ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட புறநகர் கட்சி அலுவலகத்தில், அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆலோசனை நடத்தினார். இதில், மாநகராட்சி தேர்தல் சம்பந்தமாக விவாதித்தார். ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வரும்போது, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு ஆறுகளில் எடுத்த புனித தீர்த்தம் மற்றும் ராமர் பாதம் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தது.

உடனே, ராமர் பாதத்தை வணங்கி ஆசி, எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றார். இந்த தீர்த்தமானது காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் பூஜை செய்து, பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

Updated On: 27 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...