சேலம் மாவட்டத்தில் 134.70 மி.மீ மழைபதிவு: அதிகபட்சமாக ஓமலூர் 47.2 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 134.70 மி.மீ மழைபதிவு: அதிகபட்சமாக ஓமலூர் 47.2 மி.மீ
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 134.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 134.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஓமலூர் 47.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஓமலூர்- 47.2 மி.மீ

ஏற்காடு- 21.0 மி.மீ

மேட்டூர்- 16.8 மி.மீ

காடையாம்பட்டி- 16.0 மி.மீ

சங்ககிரி -9.3 மி.மீ

சேலம்- 6.8 மி.மீ

எடப்பாடி- 6.0 மி.மீ

வீரகனூர்- 6.0 மி.மீ

ஆத்தூர் -2.6 மி.மீ

P.N.பாளையம் -2.0 மி.மீ

ஆணைமடுவு- 1.0மி.மீ

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?