பெரியார் பல்கலைகழக தேர்வு முடிவு வெளியீடு

பெரியார் பல்கலைகழக தேர்வு முடிவு வெளியீடு
X

சேலம் பெரியார் பல்கலைகழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சேலம் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு, நடந்து முடிந்த மே 2020 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான www.periyaruniversity.ac.in என்ற முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!