மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைவு
X
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9000 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் காலை 10 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.00 அடியாகவும், நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 9,500 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது, காவிரியில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!