மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,666 கன அடியாக சரிவு: நீர்மட்டம் 73.53 அடி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,666 கன அடியாக சரிந்துள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்: 73.53 அடி

நீர்இருப்பு : 35.81 டி.எம்.சி

நீர் வரத்து : வினாடிக்கு 11,124 கன அடியிலிருந்தது 9,666 கன அடியாக குறைந்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது