மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5,600 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5,600 கன அடியாக சரிவு
X
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6,600 கன அடியிலிருந்து 5,600 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6,600 கன அடியிலிருந்து 5,600 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120 அடியாக உள்ளது . நீர்இருப்பு : 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 6,600 கன அடியிலிருந்து 5,600 கன அடியாக குறைந்துள்ளது .

வெளியேற்றம் : உபரி நீர் திறப்பு அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!