மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியிலிருந்து 6,600 ஆக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியிலிருந்து 6,600 ஆக சரிவு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியிலிருந்து 6,600 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,600 கன அடியிலிருந்து 6,600 கன அடியாக குறைந்துள்ளது.

உபரி நீர் திறப்பு அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil