/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

நீர் வரத்தை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் குறைகிறது

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது
X

மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 84.45 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 46.53 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,123 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது. நீர் வரத்தை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

Updated On: 1 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது