மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,163 கன அடியாக சரிவு: நீர்மட்டம் 80.31 அடி
X
மேட்டூர் அணை.
By - T.Hashvanth, Reporter |10 Oct 2021 8:30 AM IST
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், நீர் இருப்பு குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 80.31 அடியாகவும், நீர்இருப்பு 42.26 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 17,665 கன அடியிலிருந்து, 16,163 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu