மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட விபரங்கள்
By - T.Hashvanth, Reporter |1 Oct 2021 8:15 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்ட விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 72.68 அடி
நீர்இருப்பு : 35.04 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 9,018 கன அடி
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu