இன்றைய மேட்டூர் அணை நிலவரம்

இன்றைய மேட்டூர் அணை நிலவரம்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மேட்டூர் அணைக்கு நீரவரத்து தொடர்ந்து அதிகரிப்பு.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 73.97 அடியாகவும்,

நீர்இருப்பு : 36.20 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,491 கன அடியிலிருந்தது 11,392 கன அடியாக அதிகரித்துள்ளது

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு