மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 25 ஆயிரத்து 500 கனஅடி

மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 25 ஆயிரத்து 500 கனஅடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு 25 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 25,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!