மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்ற விபரங்கள் வெளியீடு
By - T.Hashvanth, Reporter |2 Oct 2021 9:30 AM IST
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்ற விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 72.86 அடி
நீர்இருப்பு : 35.20 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 9,018 கன அடியிலிருந்து, 10,440 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu