மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் நிலவரங்கள் வெளியீடு
X
பைல் படம்.
By - T.Hashvanth, Reporter |8 Aug 2021 8:15 AM IST
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம், வெளியேற்றம் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 77.26 அடியாக இருந்து 76.07 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 38.15 டி.எம்.சியாக குறைந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,969 கன அடியிலிருந்தது 1,621 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu