மேட்டூர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர் மட்டம் 108.02 அடி

மேட்டூர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர் மட்டம் 108.02 அடி
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்றைய (14ம் தேதி) நீர் மட்டம் 108.02 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108.02 அடியாகவும், நீர்இருப்பு 75.62 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 357 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!