மேட்டூர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடித்து வருகிறது. நீர்இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து 26,000 கன அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றம் உபரி நீர் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 25 ஆயிரம் கன அடியாக குறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!