மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 91.3 அடியை எட்டியது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.32 அடியை எட்டியது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 91.32 அடியாகவும், நீர்இருப்பு 54.17 டி.எம்.சியாகவும் உள்ளது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 16,231 கன அடியிலிருந்து, 16,197 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!