மேட்டூர் அணியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 109.90 அடி

X
By - T.Hashvanth, Reporter |25 Jan 2022 9:15 AM IST
மேட்டூர் அணியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 109.90 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணயின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 109.90 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 78.26 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 827 கன அடியாக உள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu