மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
X
மேட்டூர் அணை.
By - T.Hashvanth, Reporter |25 Oct 2021 8:30 AM IST
மேட்டூர் அணையில் இன்று காலை நீர்மட்டம் 101.05 அடியை எட்டியது. நீர்வரத்து 21,390 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 101.05 அடியாகவும், நீர்இருப்பு 66.20 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 28,650 கன அடியிலிருந்து 21,390 கன அடியாக குறைந்துள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu