Begin typing your search above and press return to search.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 895 கன அடி
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 895 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108.43 அடியாகவும், நீர்இருப்பு 76.19 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 895 கன அடியாக உள்ளது.