டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக குறைப்பு

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக குறைப்பு
X

மேட்டூர் அணை (பைல் படம்) 

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம் : 66.08 அடி

நீர்இருப்பு : 29.42 டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 11,620 கன அடியிலிருந்து 8,789 கன அடியாக குறைந்தது.

வெளியேற்றம் :

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மதியம் 2 மணி முதல் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!