மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X
மேட்டூர் அணை
By - T.Hashvanth, Reporter |10 Aug 2021 8:15 AM IST
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 74.30 அடியாக உள்ளது
நீர்இருப்பு : 36.51 டி.எம்.சியாக குறைந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,046 கன அடியிலிருந்தது 7,491 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu