மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 800 கனஅடி நீர்திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 800 கனஅடி நீர்திறப்பு
X
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 97.94 அடி ஆகவும், அணையின் நீர் இருப்பு : 62.20 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 838 கன அடியாக உள்ளது. குடி நீர் தேவைக்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா